Reviews

User reviews

User Review - Flag as inappropriate

பிரபாகரன் ஆயுதம் தூக்க காரணமாக இருந்த நிகழ்வு, அவர் 5 வயதாக இருக்கையில் கேள்வி பட்ட செய்தி. " தமிழ் குழந்தைகளை சிங்களர் கொதிக்கும் தார் சட்டியில் போட்டு கொன்றார்கள், கருவில் இருந்த சிசுவை தாயின் வயிற்றை கிழித்து சிசுவை சுவரில் அடித்துக் க்..........................."
சரி ,.. இச்செய்தி எந்த அளவுக்கு உண்மை என கேட்டவர் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் , " Emergency '58: The Story of the Ceylon Race Riots" இதை எழுதிய , " Varindra Tarzie Vittachi" ஒரு சிங்களவர் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய செய்தி.
 

All reviews - 1
5 stars - 0
4 stars - 0
3 stars - 0
2 stars - 0
1 star - 0

All reviews - 1
Editorial reviews - 0